இன்று தனது பிறந்தநாளை கனடா பிரம்ரனில் கொண்டாடும் சாருதி ரமேசுக்கு தளிரின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் மொன்றியல் வாழ் அன்புச் சகோதரன் யெரோம் அவர்களுக்கு தளிர் மற்றும் தளிர் குழுமத்தின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகளும் இனிய திருமண நாள் வாழ்த்துகளும்.
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் வர்த்தகரும் சமூகவியலாளருமான தளிரின் நட்பில் இணைந்திருக்கும் சங்கர் அவர்களுக்கு தளிர் மற்றும் தளிர் குழுமத்தின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் மக்களின் மனதில் நீங்கா இடமும் அன்பும் அரவணைப்பிலும் உதவும் கரமும் கொண்டு பயணிக்கும் நல் உள்ளம், உயர்ந்த உள்ளம் அழகன் அண்ணா அவர்களுக்கு தளிர், தளிர் குழுமம் சார்பாக எமது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
தனது பிறந்தநாளை கனடாவில் கொண்டாடும் புலிக் கிழவன் ஈழவேந்தன் ஐயா அவர்களுக்கு தளிரின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
இன்று தனது பிறந்தநாளை கனடாவில் கொண்டாடும் குயின் பேலசு உரிமையாளரான வசந் அவர்களுக்கு தளிரின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் .
இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் குகேசன் சிவமோகனுக்கு தளிரின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் அருந்ததி அக்கா அவர்களுக்கு தளிரின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் மட்டக்களப்பு மாவட்ட IHD கழக இணைப்பாளரும் தளிர் ஊடக பொறுப்பாளருமான நடேசன் குகதர்சன் அவர்களுக்கு.
தளிரின் இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் தளிருடன் இணைந்திருக்கும் லண்டன் பாடகி மாதுளானி பெர்ணான்டோ அவர்களுக்கு..
இன்று தனது பிறந்தநாளை இசுகாபுரோவில் தனது இல்லத்தில் கொண்டாடும் நடா உதயன் அவர்களுக்கு தளிரின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் கனகாம்பிகை நகை மாளிகையின் உரிமையாளரும் கனேடிய தளிர் தமிழ் வானொலியின் முக்கிய நிர்வாக கட்டமைப்பாளருமான கோபால் நடா அவர்களின் இன்றைய பிறந்த இன் நன்னாளில் தளிர் குழுமம் மற்றும் கனேடிய சுதந்திர மனித அபிவிருத்தி கழக குழுமத்தினரின் நல் வாழ்த்துகள்
தளிரின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் தளிரில் தளிர்கள் பூயா தாசு( Pooja Thas) அவர்களுக்கு!
தளிரின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் தளிர் மற்றும் சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையில் அங்கம் வகிக்கும் பாலகிருசுணன் தமிழ் மணி அவர்களுக்கு!
இன்று தனது பிறந்தநாளை தமிழ் நாடு மதுரையில் கொண்டாடும் எம்.ஜெ.வைசாலிகா அவர்களுக்கு தளிரின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
தளிரின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் தளிர் மற்றும் சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையில் அங்கம் வகிக்கும் யோகராச ருயானி அவர்களுக்கு!
தளிரின் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் தளிரில் தளிர்கள் அங்கம் வகிக்கும் ஆரனா ராசன் அவர்களுக்கு!
தளிரின் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் தளிர் தமிழ் வானொலியின் முன்னனி உறுப்பினரும் தளிரின் முக்கிய உறுப்பினருமான லோகன் ராசையா அவர்களின் இனிய பிறந்த நன்னாளில் அவரது அன்பு மனைவி பிள்ளைகள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துவதுடன் தளிரும் தனது இனிய பிறந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் தளிரில் தளிர்களாக இணைந்திருக்கும் சசிமிதா சசிகரன் அவர்களுக்கு தளிரின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
தளிரின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கனடிய முன்னால் வானொலி ஊடகவியலாளர் ஆழ்வாப்பிள்ளை இளங்கோவன் அவர்களுக்கு.
இன்று தனது பிறந்தநாளை மட்டக்களப்பு வாழைச்சேனையில் கொண்டாடும் சச்சுதானந்தம் ஜெயகாந்தன் அவர்களின் இன்றைய பிறந்த இன் நன்நாளில் அவரது நண்பர்கள் மற்றும் சுதந்திர மனித அபிவிருத்தி கழக உறுப்பினர்கள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துவதுடன் தளிரும் தனது மனதார நீடூழி காலம் நோய் நொடியின்றிவாழ வாழ்த்துகின்றது.
இன்று தனது பிறந்தநாளை கனடாவில் கொண்டாடும் வானொலித்துறையின் நீண்ட நாள் வானொலி ஊடகவியலாளரும் தளிரின் ஊடக நட்பாளரும் சமூக ஆர்வலருமான நண்பர் மாணிக் இளங்கோ அவர்களின் இன்றைய பிறந்த இன் நன்நாளில்